டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மிகவும் பொதுவானதாகிவிட்டதால், இணைய மோசடிகள் அதிகரித்து வருகின்றன. மக்களை ஏமாற்றும் புதிய யுக்திகளை சைபர் குற்றவாளிகள் தொடர்ந்து வகுத்து வருகின்றனர். நீங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்பவராக இருந்தால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். மோசடியில் இருந்து தப்பிக்க, கூடிய நடவடிக்கைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவில் இணைய மோசடி வழக்குகள் அதிகரித்து வருகின்றன. டிஜிட்டல் …