fbpx

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படம் ஒரு ஆக்ஷன் காமெடி கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்திற்காக அஜித் …

தமிழில், ஆண்களை நம்பாதே, கழுகுமலை கள்ளன், தர்மதுரை, தங்கபாப்பா, கர்ணா, ஏழுமலை, சந்திரமுகி, ஆதிபகவன் உட்பட பல படங்களில் வில்லனாக நடித்திருப்பவர் மலையாள நடிகர் மோகன் ராஜ். கீரிக்காடன் ஜோஸ் என்றும் அழைக்கப்படும் இவர், மலையாளம் தவிர தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் 80 மற்றும் 90 களில் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

மலையாள …

மலையால நடிகர் ஜெயசூர்யா மீது இரண்டு பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் உள்ளன நிலையில் தன் மீதான பாலியல் குற்றசாட்டுகளை சட்டப்படி சந்திக்க உள்ளதாகவும், இந்த பிறந்தநாளை மிகவும் வேதனையான பிறந்தநாளாக மாற்றுவதற்கு பங்களித்தவர்களுக்கு நன்றி எனவும் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் …

பிரபல நடிகர் குந்தரா ஜானி உடல் நலக்குறைவால் காலமானார்.

1980களில் இருந்து மூன்று தசாப்தங்களாக பல மலையாள படங்களில் வில்லனாக நடித்து முத்திரை பதித்த பிரபல நடிகர் குந்தரா ஜானி, கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 71.

மலையாளத் திரையுலகில் 1980கள் மற்றும் …

தமிழ், இந்தி, கன்னடா, மலையாளம் என பல்வேறு மொழிகளில் 750 படங்களுக்கும் மேல் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் இன்னொசன்ட் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

கேரளாவின் சாலக்குடி தொகுதியின் முன்னாள் எம்.பி. பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட இன்னொசென்ட்(75), மூன்று முறை கேரள மாநில திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார். மலையாள நடிகர் சங்கத் …

பிரபல மலையாள நடிகர் காரியவட்டம் சசிகுமார் காலமானார்.

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் தொடர்ந்து நடித்து வந்த நடிகர் காரியவட்டம் சசிகுமார் காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

நடிகரின் மறைவை அவருடன் பல ஆண்டுகளாக பணியாற்றிய தொலைக்காட்சித் துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். …

பழம்பெரும் மலையாள நடிகர் நெடும்பரம் கோபி உடல்நலக்குறைவால் காலமானார்.. அவருக்கு வயது 85.

கேரள மாநில மின்சார வாரியத்தின் முன்னாள் ஊழியரான கோபி, பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ப்ளெஸ்ஸி இயக்கிய Kazhcha என்ற படத்தின் மூலன் கேரள திரையுலகில் நடிகராக அறிமுகமானார்.. 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை …

பிரபல மலையாளத் திரைப்பட நடிகர் சஜித் பட்டாளம் காலமானார்.

பிரபல மலையாளத் திரைப்பட நடிகர் சஜித் பட்டாளம் காலமானார். அவருக்கு வயது 54. இவர் எர்ணாகுளம் ஃபோர்ட் கொச்சியைச் சேர்ந்தவர். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சஜித் வெப் சீரிஸ் …