பிரபல நடிகரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான ராஜேஷ் கேசவ், ஆர்.கே என்று அழைக்கப்படுகிறார்.. இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கொச்சியில் நடந்த லைவ் நிகழ்ச்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இந்த சம்பவம் அங்கிருந்த பார்வையாளர்களையும் கேரளா முழுவதும் உள்ள ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 49 வயதான அவர் ஒரு பொது நிகழ்ச்சியின் இறுதி தருணங்களை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தபோது, ​​திடீரென மேடையில் மயங்கி விழுந்தார். ஏற்பாட்டாளர்களும் […]