fbpx

அறிமுக மலையாள இயக்குனரான ஜோசப் மனு ஜேம்ஸ் நேற்று முன் தினம் உடல்நலக்குறைவால் காலமானார்.. அவருக்கு வயது 31.

2004-ம் ஆண்டு சாபு ஜேம்ஸ் இயக்கத்தில் உருவான I am Curious என்ற படத்தின் மூலம் ஜோசப் மனு ஜேம்ஸ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதை தொடர்ந்து மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பல …

பிரபல மலையாள இயக்குனர் அசோகன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 60.

கேரள மாநிலம் வர்கலாவை பூர்வீகமாகக் கொண்ட அசோகன் மலையாளத்தில் நகைச்சுவை படங்களை இயக்கியதன் மிகவும் பிரபலமானவர். 80களில் மலையாள இயக்குனர் சசிகுமாரிடம் உதவியாளராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.. பின்னர் சுரேஷ் கோபி, ஜெயராம் மற்றும் ரஞ்சினி நடித்த வர்ணம் மூலம் இயக்குனராக …