பிரபல மலையாள இசையமைப்பாளர் என்.பி.பிரபாகரன் மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 75. மலையாள இசையமைப்பாளர் என்.பி. பிரபாகரன் நேற்று முன் தினம் திருவனந்தபுரத்தில் இருந்து கோழிக்கோடு செல்லும் ரயிலில் பயணம் செய்தார்.. அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ரயில்வே அதிகாரிகள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.. ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரின் சொந்த ஊரான திருவஞ்சூருக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.. அங்கு […]