fbpx

UPI: மாலத்தீவில் இந்தியாவின் UPI வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நாட்டின் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும் மாலத்தீவு நாட்டிற்கும் இடையே மிகவும் நெருக்கமான உறவு இருந்து வந்தது. சர்வதேச விவகாரங்களில் இந்தியா எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் மாலத்தீவு எப்போதும் ஆதரவாக இருக்கும். அதேபோல, மாலத்தீவுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் ஒரு மூத்த சகோதரனை போல …

Muizzu: மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு தன் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக பதிலளித்திருக்கிறார். இது தொடர்பாக பேசி இருக்கும் அவர் தன்னை குற்றச்சாட்டுகளில் சிக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அவர் மீது எந்த தவறையும் காட்ட முடியாது எனக் கூறியிருக்கிறார்.

மாலத்தீவு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் அந்நாட்டின் அதிபர் முகமது  முய்ஸு …

இந்திய சுற்றுலா பயணிகளை மீண்டும் ஈர்ப்பதற்காக இந்தியாவின் முக்கிய நகரங்களில் ரோட் ஷோ நடத்த இருப்பதாக மாலத்தீவை சேர்ந்த முக்கியமான சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடலில் அமைந்திருக்கக் கூடிய ஒரு தீவு நாடு மாலத்தீவு. சுற்றுலாவை முக்கிய தொழிலாக கொண்ட மாலத்தீவு கொரோனா காலகட்டத்தின் போது சிறந்த சுற்றுலா தளமாக உலகெங்கிலும் பிரபலம் அடைந்தது.…

இந்தியா மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு இடையேயான உறவில் சமீப காலமாக விரிசல் ஏற்பட்டு வருகிறது. பிரதமர் மோடி லட்சத்தீவு பற்றிய புகைப்படத்தை பகிர்ந்ததற்கு மாலத்தீவு அமைச்சர்கள் இந்தியர்களை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தனர். இந்தப் பிரச்சனையிலிருந்து இந்தியா மற்றும் மாலத்தீவு அரசுகளுக்கு இடையேயான உறவு சுமூகமாக இல்லை.

இந்நிலையில் மாலத்தீவு நாட்டிற்கு சொந்தமான …

இந்தியா மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு இடையேயான உறவு முறையில் கடந்த ஒரு மாதமாக சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில் மாலத்தீவு நாட்டைச் சார்ந்த மூன்று மீன்பிடி கப்பல்களில் இந்திய கடற்படையினர் அத்துமீறி நுழைந்ததாக பன்னாட்டு பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டி இருக்கிறது . இது தொடர்பாக மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தங்கள் …

மாலத்தீவு நாட்டின் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டுள்ள மாலத்தீவு ஜனநாயக கட்சி அந்த நாட்டின் அதிபர் முகமது முய்ஸுவை பதவி நீக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக அங்கிருந்து வரும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் சீனாவின் ஆதரவு பெற்ற ஜனாதிபதியான முகமது முய்சுவின் அமைச்சரவையில் புதிதாக நான்கு அமைச்சர்களை நியமிப்பது தொடர்பாக ஆளும் கட்சியின் …

மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், இந்தியாவுக்கு எதிராகவும்மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் கருத்து தெரிவித்ததை அடுத்து, அந்நாட்டுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்ற பிரச்சாரம் இந்தியாவில் தீவிரமடைந்தது.

இதை அடுத்து ஒரே சீனா கொள்கையை மாலத்தீவு உறுதியாக ஆதரிக்கிறது என …

பிரதமர் நரேந்திர மோடியை சமூக வலைதளங்களில் கேலி செய்த மாலத்தீவு அரசியல்வாதி இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் பிரதமர் மோடி இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவிற்கு சென்றிருந்தார். அப்போது அங்குள்ள கடற்கரைகளின் அழகு மற்றும் பவளப்பாறைகள் பற்றியும் லட்சத்தீவின் சுற்றுலா சிறப்பம்சங்கள் …

இந்தியாவின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்திற்கும், மாலத்தீவு பட்டயக் கணக்காளர்களுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.மாலத்தீவிலும், இந்தியாவிலும் கணக்காளர் தொழிலில் பரஸ்பர ஒத்துழைப்பை நிறுவுவதற்கும், தொழில்முறை மற்றும் அறிவார்ந்த வளர்ச்சிக்கும் உதவுவதும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் …