மலேசியா பகுதியில் உள்ள சபாவில் லாஹாட்டத்து என்ற கடற்கரையில் தந்தையும் மகனும் மீன் பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது 11 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று அந்த சிறுவனை இழுத்து கொண்டு சென்று உயிருடன் தின்றது.
இதனை பார்த்த தந்தை பதறிப்போயி தன் மகனை முதலையிடம் இருந்து மகனை காப்பாற்ற பெரிதும் முயன்றார். ஆனால் …