இந்த டிஜிட்டல் யுகத்தில் கிட்டத்தட்ட அனைத்து பண பரிவர்த்தனைகளுமே ஆன்லைனில் வந்துவிட்டது. நாம் ஆன்லைனிலேயே பெரும்பாலான பண பரிவர்த்தனைகளை செய்து வருகிறோம். இது வசதியாகவும், எளிதாகவும் இருந்தாலும் சைபர் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
சைபர் குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்ற புதுப்புது வழிகளை கண்டுபிடித்து கொள்ளையடித்து வருகின்றனர். இதுகுறித்து அரசும், காவல்துறை, வங்கிகள் …