fbpx

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் புதன்கிழமை இரவு 21 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். முஃபாசில் காவல் நிலையப் பகுதியில் உள்ள மஞ்சி தோலாவில் நடந்த சம்பவத்திற்கு நிலத் தகராறு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாஞ்சி தோலாவில் …

பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் மோடி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ”தற்போதைய மத்திய அரசு சிறுபான்மை அரசு. இந்த அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம். இது இயல்பான ஒரு நிலைதான். மோடியின் இந்த அரசை …