தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலக்கட்டத்தில் சைபர் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.. குறிப்பாக ஹேக்கர்கள் உங்கள் முக்கியமான தகவல்களைச் சேகரிப்பதன் மூலம் மால்வேரை பயன்படுத்தி உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம். இப்போதெல்லாம், தொலைபேசியில் மால்வேர் இருக்கும் தொழில்நுட்பம் வந்துவிட்டது, பயனர்கள் அதைப் பற்றி அறியக்கூட முடியாது. இன்று, தொலைபேசியில் தீம்பொருள் இருக்கும்போது காணப்படும் சில அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.. தொடர்ச்சியான பாப்-அப் விளம்பரங்கள் உங்கள் […]

