fbpx

மாமன்னன் படத்தில் தான் நடித்த ரத்னவேலு கதாபாத்திரத்தை சாதிய மனப்பாண்மையில் கொண்டாடியது குறித்து நடிகர் ஃபகத் ஃபாசில் பதிலளித்துள்ளார்.

மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பேமஸான இயக்குனர் பாசில் அவரது மகன் ஃபகத் பாஸில் அவர் தற்போது இந்திய அளவில் பேமஸான நடிகராக இருக்கிறார். அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தபோது அவருக்கு சரியான …