இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு(2024-ல்) நடைபெற உள்ளது. ஆனால் இந்த தேர்தலை முன்கூட்டியே அதாவது இந்த ஆண்டு இறுதியிலேயே நடத்த மத்தியில் ஆளும் பாஜக அரசு திட்டமிட்டிருப்பதாக மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ்கட்சியின் இளைஞரணி பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய மேற்கு வங்க முதல்வர் …