fbpx

மலையாள சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மம்முட்டி. மலையாளம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளது. தனது 50 ஆண்டுகால திரை வாழ்க்கையில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் மம்முட்டி நடித்துள்ளார். இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராகவும் அவர் இருக்கிறார். 3 தேசிய விருதுகள், …