fbpx

மாணவியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு கர்ப்பம் என்றவுடன் போலீசுக்கு பயந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மூவாநல்லூர் கிராமத்தில் வசிப்பவர் பாபு(32). நெல்வியாபாரம் பார்த்து வரும் இவர் 17 வயது பள்ளி மாணவியுடன் பழகி, ஆசை வார்த்தை கூறி நெருக்கமாக இருந்துள்ளார். இது மாணவியின் வீட்டுக்கு தெரிந்ததால் கண்டித்தார். ஆனால், அதையும் மீறி …