fbpx

‌ ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள வனவிலங்கியல் பூங்காவில் சிங்கத்தின் அருகே சென்று செல்ஃபி எடுக்க முயன்ற நபர் சிங்கத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்காவில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்று உள்ளது. இறந்த நபர் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் …

கன்னியாகுமரி மாவட்டத்தின் தென் தாமரை குளம் பகுதியில் பூட்டிய வீட்டுக்குள் கட்டிட தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்தாமரைகுளம் வடக்கு கரும்பாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயன். 47 வயதான இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் தீராத மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என …

திருவொற்றியூர் மாவட்ட பகுதியில் உள்ள எண்ணூரில் 4வது தெருவில் விசிக பிரமுகரான தனசேகர் (48) எனபவர் மனைவி தீபா (40) மற்றும் ஒரு மகன் இருக்கிறான். தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக தனியாக வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். 

இந்த நிலையில் மனைவி தீபா மற்றும் மகன் பிரவீனுடன் திருவொற்றியூர் பகுதியில் தனது அம்மா …

ஆஸ்திரேலியாவில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட கங்காரு முதியவர் ஒருவரைத் தாக்க கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் ரெட்மண்ட் என்ற நகரத்தில் முதியவர் வசித்தார். அவர் பலத்த காயங்களுடன் வீட்டில் சடலமாக இருந்துள்ளார். இது குறித்த உறவினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அங்கு கங்காரு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும்அந்த கங்காரு …