33 வயதான நபர் ஒருவர் உணவு இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும், 7-8 லிட்டர் என்ஜின் ஆயில் மற்றும் தேநீரை மட்டுமே குடித்து உயிர்வாழ்வதாகவும் கூறியிருப்பது அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது.. மேலும் இது உலக சுகாதார நிபுணர்களுக்கு ஒரு மர்மமான வழக்கு ஆய்வாக மாறியுள்ளது. இந்த நபரின் வித்தியாசமான உணவு மற்றும் வாழ்க்கை முறையால் மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர், மேலும் அவர் எப்படி இன்னும் ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதற்கான காரணத்தை […]