ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின் அடிப்படையில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் மேலாளர் பணிக்கு பல்வேறு காலிப் பணியிடங்கள் இருக்கின்றன அவற்றை பூர்த்தி செய்வதற்காக அந்நிறுவனம் வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு தகுதியும் திறமையும் நிறைந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி […]