fbpx

மணப்பாறை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து ஆம்னி பேருந்து தீப்பிடித்தது. பேருந்தில் பயணம் செய்த 41 பயணிகள் உயிர் தப்பினர்.

சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற ஆம்னி பேருந்து, நள்ளிரவில் மணப்பாறை அருகே கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்தது. 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி ஜன்னல் கண்ணாடிகளை …