PM Kisan: பிஎம்-கிசான் திட்டத்தின்கீழ் இனி வரும் தவணையை பெற ஐடி கார்டு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிஎம்-கிசான் நேரடி பணப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் புதிய விண்ணப்பதாரர்களுக்கான பதிவு செயல்முறையில் ஒரு முக்கிய மாற்றத்தை மத்திய விவசாய அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜனவரி 1, 2025 முதல், புதிய விண்ணப்பதாரர்கள் அனைவரும் நிலப் …