மக்கள் மத்தியில் வேகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதால், சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) செயலியை அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் கட்டாயமாக முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு இன்று ரத்து செய்துள்ளது. தொடர்புத்துறை (DoT) நவம்பர் 28ஆம் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது.. அதில் “ புதிய ஸ்மார்ட்போன்களில் Sanchar Saathi ஆப்பை முன்பே நிறுவ வேண்டும், ஏற்கனவே விற்பனைக்கு வந்துள்ள போன்களிலும் மென்பொருள் அப்டேட் மூலம் இந்த ஆப் […]

