fbpx

பணி நிமித்தம் காரணமாக சொந்த ஊரை விட்டு இடம்பெயரும் மக்கள் அவர்கள் செல்லும் ஊரில் வாடகைக்கு தான் வீட்டை தேடுகின்றனர்.  எப்படி ஒவ்வொன்றிற்கும் சட்டம் வகுக்கப்பட்டுள்ளதோ அதேபோன்று வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கென்றும் சில சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. வீட்டிற்க்கு நாம் அட்வான்ஸ் பணம் கொடுப்பதிலும் சில சட்டங்கள் உள்ளது, அதாவது ஒவ்வொரு வீட்டின் உரிமையாளரும் குறிப்பிட்ட தொகையை …