fbpx

பழம்பெரும் கன்னட நடிகர் மந்தீப் ராய் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74

1981-ம் ஆண்டு வெளியான ’மின்சின்னா ஊட்டா’ என்று படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானவர் மந்தீப் ராய்.. அவருக்கு நகைச்சுவை வேடங்களில் நடிக்க அதிக வாய்ப்பு கிடைத்ததால், கன்னட திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக மாறினார்.. அவர் 500-க்கும் …