கர்நாடகா மாநிலம் தார்வார் மாவட்டத்தில் மியாசாகி’ மாம்பழம் ஒவ்வொன்றையும் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்து வருகிறார் விவசாயி.
தார்வார் மாவட்டத்தில் உள்ள கல்கேரி கிராமத்தில் பழத்தோட்டத்தை வைத்திருக்கும் விவசாயி பிரமோத் கோன்கர் இது குறித்து கூறியதாவது; 2012-ம் ஆண்டு தான் ஒரு மா மரக்கன்று நட்டதாகவும், சில வருடங்களில் ஏராளமான மாம்பழங்களை விளைவித்து லட்சக்கணக்கான ரூபாய் …