fbpx

மங்குஸ்தான் பழம், மலேசியா, இந்தோனேசியா, மியான்மர் போன்ற நாடுகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. தென்னிந்திய பகுதியில் மலைப்பிரதேசங்களில் தோட்டப்பயிராக மங்குஸ்தான் பழத்தை விளைவித்து வருகின்றனர். இந்த பழம் மாதுளை பழத்தை போலவே வெளிப்புற தோல் பகுதி கடினமானதாகவும், உட்புறம் மெதுவானதாகவும் இருக்கும்.

மேலும் மங்குஸ்தான் பழம் மலை பகுதியில் வாழும் மக்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இந்த …