சுப நிகழ்ச்சிகள் என்றாலே எல்லா வீடுகளிலும் கோவில்களிலும் மாவிலை தோரணங்கள் கட்டாயமாக இருக்கும். இது வெறும் அலங்காரத்திற்காக மட்டும் செய்கின்ற செயல் அல்ல. இதற்குப் பின்பு மருத்துவ மற்றும் அறிவியல் ரீதியான உண்மை இருப்பதாக சாஸ்திரங்களும் அறிவியலும் தெரிவிக்கிறது.
பொதுவாகவே அனைத்து விதமான தாவரங்களும் தங்களது சுவாசத்தின் போது கார்பன் டையாக்சைட்டை உள்ளெழுத்து கொண்டு ஆக்ஸிஜனை …