fbpx

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் இரண்டு முக்கிய அறிவிப்புகளை சட்டமன்றத்தில் வெளியிட்டார். இது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முதலாவது அறிவிப்பு: உலக மாமேதை காரல் மார்க்ஸை பெருமைப்படுத்திட, போற்றிட இந்த திராவிட மாடல் அரசு விரும்புகிறது. உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் …