முதன்மை வாக்குறுதியை நிறைவேற்றுவதில் திமுக படுதோல்வி என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு வழங்காததால் ஆசிரியர்களுக்கும், பிற பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க முடியாத நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் 10 நாட்களுக்குப் பிறகு தான் வழங்கப்பட்டது. …