தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் பல போராட்டங்களுக்கு பிறகு தான் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார். அதே போல் தான், அவரது தம்பி மணிகண்டனும் மிகவும் கஷ்டப்பட்டு தான் சின்னத்திரையில் சீரியல் வாய்ப்பை பெற்றார். இவர்களின் தந்தை தெலுங்கு நடிகராக இருந்தாலும் கூட, இவரது குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும் போதே …