2023 ஆம் ஆண்டு வன்முறை வெடித்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு மணிப்பூரின் சூரசந்த்பூரில் இன வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மெய்தி சமூகத்திற்கும் மலைகளில் உள்ள குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் முதல் இன மோதல்கள் நடந்து வருகின்றன.. இதில் 260 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 50,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்… மோதலின் மையத்தில் […]