கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியை அடுத்துள்ள தாழங்குடா மீனவகிராமத்தில் மதியழகன் மற்றும் மதிவாணன் உள்ளிட்ட இருவருக்கிடையே ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் கடந்த 2020 ஆம் வருடம் மதிவாணன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
மதிவாணனின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான தாழங்குடா ஊராட்சி மன்ற …