அசுரன், துணிவு உள்ளிட்ட திரைப்படங்களின் மூலமாக தமிழக ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நடிகை மஞ்சு வாரியர் மலையாளத்தில் மிக அதிக திரைப்படங்களில் நடித்திருக்கின்ற இவர் மோகவரம் என்ற நெடுந்தொடரின் நலமாக தன்னுடைய நடிப்பு பயணத்தை ஆரம்பித்து அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.
40க்கும் அதிக மான திரைப்படங்களில் நடித்துள்ள இவர் மலையாளத்தில் டாப் …