“Monkey Baat”: பிரதமர் மோடியின் மான்கி பாத் நிகழ்ச்சி 10 -ம் ஆண்டை நிறைவு செய்தது. இன்று 114-வது மான்கிபாத் நிகழ்ச்சியுடன் 11-வது ஆண்டில் பிரதமர் மோடி இன்று உரையாற்றவுள்ளார்.
ரேடியோ வாயிலாக பிரதமரின் மான்கிபாத் நிகழ்ச்சி கடந்த 2014-ம் ஆண்டு அக்.03ம் தேதி துவக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‛மான்கி பாத்’ …