மன்னார்குடியை அடுத்துள்ள ஏத்தகுடி காலனி தெருவை சேர்ந்தவர் லட்சுமி (78) இவருடைய கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு 5 மகள்கள் இருக்கிறார்கள் 5 மகள்களுக்கும் திருமணம் ஆகி விட்ட நிலையில், அதில் ஒரு மகள் வீட்டில் லட்சுமி வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 4ம் தேதி அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிழாவை முன்னிட்டு அன்று இரவு நடைபெற்ற ஆடல், பாடல் நிகழ்ச்சியை காண்பதற்காக […]