fbpx

பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாயின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

மனோஜ் பாஜ்பாயின் தாயார் கீதா தேவி, நேற்று காலை 8:30 மணியளவில் காலமானார். அவர் கடந்த 20 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல், டெல்லி மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்” இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் …