fbpx

பிரபல இயக்குனர் பாரதிராஜா, தமிழ் திரைத்துறைக்கு பல்வேறு திறமைமிக்க நடிகர், நடிகைகளை வழங்கிய பெருமைக்குரியவர். அவருக்கு மனோஜ் பாரதிராஜா என்ற மகனும் ஜனனி என்ற மகளும் உள்ளனர். இவர் 1999-ல் தான் இயக்கிய தாஜ்மஹால் படத்தின் மூலம் தன்னுடைய மகனான மனோஜ் பாரதிராஜாவை ஹீரோவாக்கி அழகு பார்த்தார்.

இந்த திரைப்படம் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் …

இயக்குனர் இமயம் பாரதிராஜா பல நடிகர், நடிகைகளை உருவாக்கியுள்ளார். இவருக்கு மனோஜ் பாரதிராஜா என்ற மகனும் ஜனனி என்ற மகளும் உள்ளனர். 1999-ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த தாஜ்மஹால் படத்தின் மூலம் தன்னுடைய மகனான மனோஜ் பாரதிராஜாவை ஹீரோவாக்கி அழகு பார்த்தார். இந்த படம் விமர்சகர்களாலும், பார்வையாளர்களாலும் நன்கு பாராட்டப்பட்டது. முக்கியமாக இந்த படத்தில் உள்ள …