Mansa Musa: இன்று டெஸ்லா சிஇஓ எலோன் மஸ்க் உலகின் மிகப் பெரிய பணக்காரர். ஆனால் எலோன் மஸ்க்கை விட பணக்காரர் ஒருவர் உலகில் இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த நபர் யார், அவர் ஏன் உலகின் பணக்காரர் என்று அழைக்கப்படுகிறார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆப்பிரிக்க நாடான மாலி உலகின் ஏழ்மையான …