fbpx

இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து மதிப்புமிக்க கேல் ரத்னா விருதைப் பெற்ற இரண்டு நாட்களில், மனுவின் தாய் மாமாவும் பாட்டியும் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

மனு பாக்கரின் மாமா யுத்வீர் சிங் மற்றும் பாட்டி சாவித்ரி தேவி ஆகியோர் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தபோது மகேந்தர்கர் பைபாஸ் சாலையில் விபத்து ஏற்பட்டது. தவறான பக்கத்திலிருந்து வேகமாக வந்த பிரெஸ்ஸா கார் …

இந்திய அரசு தேசிய விளையாட்டு விருது 2024 ஐ அறிவித்துள்ளது. பாரீஸ் ஒலிம்பிக்கில் இரட்டைப் பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திர துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர் உட்பட நான்கு வீரர்களுக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாகர், உலக …

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் பதக்கம் வெல்லும் வாய்ப்பை, இந்திய துப்பாக்கிச் சுடும் வீராங்கனை மனு பாக்கர் இழந்தார். 25 மீட்டர் பிஸ்டர் பிரிவின் தனிநபர் இறுதிப் போட்டி வர முன்னேறினாலும், முதல் மூன்று இடங்களை பிடிக்க முடியாமல் தோல்வியை தழுவினார்.

10 மீ ஏர் பிஸ்டல் ஒற்றையர் மற்றும் கலப்பு-அணி பிரிவுகளில் இரட்டை வெண்கலப் பதக்கங்களை …

2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர், 590-24x என்ற புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து பெண்களுக்கான 25 மீ ஏர் பிஸ்டல் இறுதி போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.

22 வயதான துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர், சரப்ஜோத் சிங்குடன் இணைந்து 10 மீட்டர் பெண்கள் ஏர் பிஸ்டல் …