கடந்த 12ம் தேதி அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தை தொடர்ந்து, சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), நாடு தழுவிய விமான நிலைய பாதுகாப்பு தணிக்கையை தொடங்கியுள்ளது. இது மும்பை, டெல்லி உள்ளிட்ட விமான நிலையங்களில் பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட, DGCA அறிக்கையின்படி, அகமதாபாத் விபத்துக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் விமான நிலைய செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பில் ஆபத்தான குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. மங்கிபோன […]