fbpx

சென்னை மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் நடராஜன்(25). இவர் சாணடோரியம் என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் மாவு நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார். இவர் வேலை நிமித்தமாக தாம்பரம், முடிச்சூர் பிரதான சாலையில் இருக்கின்ற ஒரு இனிப்பகத்திற்கு மாவு பொருட்களை டெலிவரி செய்வதற்காக சென்றபோது அபிநயா (எ) கயல்விழி …