இந்தோனேசியாவில் தொழுகை நடந்துக்கொண்டிருந்தபோது திடீரென இஸ்லாமிய பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளுக்குள் 65 மாணவர்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் உள்ள ஒரு இஸ்லாமியப் பள்ளியில் பகுதியளவு கட்டப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், தொழுகையில் ஈடுபட்டிருந்த 65 மாணவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது,  திங்கள்கிழமை (செப்டம்பர் 29, 2025) பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது கட்டிடம் […]