Farmers: விவசாயிகள் அடையாள எண் பெற மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல வித நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதும், அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் இவற்றின் முக்கிய நோக்கமாக உள்ளது. இந்த திட்டங்களில் பிரதம மந்திரி கிசான் சம்மான் …