Worship Perumal: சமீப காலமாக சாமானியர்களின் செலவுகள் அதிகரித்து வருகின்றன. சில நேரங்களில் அவர்களின் உழைப்பை விட செலவுகள் அதிகமாக இருக்கும். பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவரும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் சக மனிதர்களிடம் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடனை வாங்கி சரியாக கூறிய தேதியில் கொடுத்து விட வேண்டும் என …