திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளால் தனது மனைவி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவர் தன்னுடன் இருக்க வேண்டும் என்று கோரி கணவர் ஒருவர் ஒடிசா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் அவரை கடுமையாக சாடி உள்ளனர்.. இப்படி ஒரு அற்பமான ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்ததற்காக அவருக்கு ரூ.25,000 அபராதமும் விதித்தும் உத்தரவிட்டனர்.. ஒடிசா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி […]