fbpx

கனடா தேசிய தேர்தலில், மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. கடந்த மாதங்களில் கட்சி பெரும் நெருக்கடியில் சிக்கி இருந்தபோதும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மிரட்டல்களால் தேர்தல் களத்தில் திருப்பம் ஏற்பட்டது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கனடாவின் பொருளாதாரத்தை தாக்குவேன் என்றும், கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றுவேன் …

Mark Carney: கனடா பிரதமராக இருந்த, ஜஸ்டின் ட்ரூடோவின், அரசாங்கத்தை ஆதரித்து வந்த புதிய ஜனநாயகக் கட்சி (NDP), ஆதரவைத் தொடர மறுத்துதில் இருந்தா ட்ரூடோவுக்கு நெருக்கடி அதிகரித்தது. ஏற்கெனவே சர்வதேச நெருக்கடிகளை ட்ரூடோ சந்தித்து வரும் நிலையில் உள்நாட்டு அரசியலில் அவருக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வந்தது. ட்ரூடோவின் லிபரல் கட்சியின் முக்கிய …