ஃபெஞ்சல் புயலின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ள 6 மாவட்டங்களில் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் மாவட்ட ஆட்சியரால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் மறு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம். அதற்கான விண்ணப்பத்தையும் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் டிச 3ம் தேதி நாளிட்ட …