fbpx

வேலைவாய்ப்பை வழங்கும் தளமான ‘Indeed’ அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 1,000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்வதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது. இது அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 8 சதவீதமாகும்.

பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய எடுத்த முடிவு அதன் நிறுவன கட்டமைப்பை எளிதாக்குவதற்கும், நெறிப்படுத்துவதற்கும் எடுத்த முடிவு என தெரிவித்துள்ளது. அதன் பணியாளர் எண்ணிக்கையைக் குறைப்பதன் …

ஸ்னாப்சாட், யூடியூப் மற்றும் அமேசான் பயனர்களை மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் மெட்டா பிளாட்ஃபார்ம்கள் ரகசியமாக கண்காணித்ததாக குற்றம் சாட்டி புதிய ஆவணத்தை கலிபோர்னியாவில் உள்ள பெடரல் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

டெக் க்ரன்ச் என்ற நிறுவனத்தின் தகவலின் படி 2016 ஆம் வருடம் பேஸ்புக் நிறுவனம் கோஸ்ட் பஸ்டர் என்ற ப்ராஜெக்ட் துவங்கி இருக்கிறது. இந்த புதிய …

அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் குழுமமான மெட்டா, தனது ஒரு நாள் பங்குச் சந்தையின் லாபமாக $164 பில்லியனை எட்டியது. வால் ஸ்ட்ரீட் வரலாற்றிலேயே இந்தத் தொகையை எட்டிய முதல் நிறுவனம் இதுவே ஆகும். இதனால் மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்கின், நிகர சொத்து மதிப்பு $165 பில்லியனை எட்டியுள்ளது. இது பில்கேட்ஸின் …

ஃபேஸ்புக் சமூக வலைதளம் மூலமாக உலகப் பணக்காரர்களின் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டவர் மார்க் ஜூக்கர்பெர்க். தற்போது இவர் ஃபேஸ்புக் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் இணையதளங்களை ஒருங்கிணைத்து மெட்டா என்ற நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த செயலிகள் பொழுது போக்கு அம்சமாக மட்டுமில்லாமல் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் சிறந்த தளமாக விளங்கி வருகிறது.…