fbpx

பத்திர பதிவுத்துறையில் பின்பற்றப்படும் சந்தை வழிகாட்டி மதிப்பை சீரமைப்பதற்காக சந்தை வழிகாட்டி மதிப்பின் களநிலவரத்தை ஆராய்ந்து சந்தை வழிகாட்டி மதிப்பை நிர்ணயிப்பதற்காக உயர் மட்ட குழு ஒன்று அறிவிக்கப்படும் என தமிழக அரசு 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தெரிவித்திருந்தது.

தற்போது இதற்கான உயிர் மட்ட குழு அமைக்கப்பட்டு அதன் தலைவராக …