Iraq: ஈராக்கில் பெண்களின் திருமண வயதை குறைப்பதோடு, பெண்களின் உரிமைகளை கட்டுப்படுத்துவது குறித்தும் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
ஈராக்கில் பழமைவாத கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது. இந்த அரசால் முன்மொழியப்பட்ட மாற்றங்கள், இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கடுமையான விளக்கங்களுடன் குடும்ப சட்டங்களை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு …