fbpx

இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 38 லட்சம் மோசடி செய்த ஜிம் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 31 வயது பட்டதாரி பெண். தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். கும்பகோணம் அருகே உள்ள ஒரு ஜிம்மில், பயிற்சிக்காக கடந்த ஆண்டு சேர்ந்துள்ளார். ஜிம் உரிமையாளரான சாக்கோட்டை …

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியைச் சேர்ந்தவர் எஸ்.கே.எஸ்.மூர்த்தி (52). இவர், திருவள்ளூர் பாஜக மேற்கு மாவட்ட துணைத் தலைவராக உள்ளார். இவர், கடந்த 2008ஆம் ஆண்டு நளினி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். பின்னர், கடந்த 2017ஆம் ஆண்டு தேவிகா (36) என்பவரை திருமணம் செய்து கொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்தார். இதனை அறிந்த …