fbpx

Marriage Tradition: அடுத்த 2100 ஆண்டுகளுக்குள் திருமணம் என்ற கலாச்சாரமே மறைந்துவிடும் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கலாச்சாரத்தில், திருமணம் என்பது கணவன் மனைவியின் பிரிக்க முடியாத பந்தம் மற்றும் பழக்கவழக்கங்கள் தொடர்பான நிகழ்வு ஆகும். ஆனால், மாறிவரும் நவீன காலத்திற்கு ஏற்ற வகையில், இப்போது படிப்படியாக திருமண பந்தத்தில் பல்வேறு முரண்பாடுகள் …